tag:blogger.com,1999:blog-1169952223650470967.post8046673826680125313..comments2023-09-28T08:11:58.654-07:00Comments on நாறும்பூ: பொங்கும் மனசு...நாறும்பூ நாதன்http://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1169952223650470967.post-24885890699048881482014-11-03T18:45:49.110-08:002014-11-03T18:45:49.110-08:00நல்லதான பகிர்வு,இப்பொழுது நம்மின் பொழுது பொக்கு அ...நல்லதான பகிர்வு,இப்பொழுது நம்மின் பொழுது பொக்கு அல்லது கொண்டாட்ட அடையாளங்களாய் கம்யூட்டரும்,டேப்லெட்டும்,தொலைக்காட்சியும்,சாட்டிங்கும்,வீடியோகேம்களுமாய் ஆகிப்போனது.விற்கிற விலை வாசி கொண்டாட்ட நேரங்களில் சமைக்கிறதைக்கூட அக்கம் பக்கங்களில் பகிர்ந்து கொள்கிற கலாச்சாரத்தை காலி செய்து விடுகிறது.அப்படி எனும் போது இனி எடுக்கிற முயல்க்கறி கூட அவரவர் வீட்டு உலைகளில் மட்டுமே கொதிக்கும் கொண்டாட்ட பொழுதுகளில் கூட/ vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com