பேனா பிடித்தே பழகிய கைகளுக்கு கணிப்பொறியை கையாளுவதில் சற்றே கூச்சமும் , தயக்கமும் ...
சிறுகதை இலக்கியத்தில் துவங்கிய ஆர்வம் ஒரு சிறுகதைத் தொகுப்பை கொண்டு வரச் செய்திருக்கிறது . தொகுப்பில் வராத சில கதைகளை வலைப்பூவில் கொண்டு வர விரும்புகிறேன் . எதிர்வினையைப் பொறுத்து எனது வலைப்பூவின் வாசம் தொடரும் ...
நாறும்பூநாதன்
2 comments:
வாருங்கள், வாருங்கள்....
வரவேற்கிறோம்.
"கேட்பாறற்று கிடக்குத்தன்னே வேரில் பழுத்த பலா" என்ற என் நெடுநாள் ஏக்கம் தங்கள் வலைப்பூ கண்டு தனிந்தது. "ஏல, மாமவ உள்ளே கூட்டியா" என்று நொடிக்குள் மனதில் பட்டதை வஞ்சகம் இன்றி போட்டுடைக்கும் நெல்லை தமிழ் வாசனையோடு மலர்ந்த "நாறும்பூ வலைப்பூ" உலகெங்கும் மனம் வீசட்டும். வாழ்த்துக்கள் ! தோழன் ராமையா.
Post a Comment